புதிய தொடர்கதை:

        இயற்கை

அன்று பள்ளியில் முதல் நாள், ஜனனி மிக சந்தோஷமாக தனது வகுப்பில் அடியெடுத்து வைத்தாள்.  இனிமையான  இன்னிசை குரல்கள், புதிய  முகத்தை கண்டவுடன் அமைதியாயின.  நான்தான் உங்க  புது மேம். என்னோட  பேரு  ஜனனி. குழந்தைகளின் முகங்களில் ஆனந்தமான ஆச்சரியம். 

இப்ப நாம விளையாடலாமா? என்று ஜனனி கேட்க  குழந்தைகள் உற்சாகமாக  தலையாட்டினார். இரயில் வண்டி விளையாட்டு விளையாட அனைவரும் சம்மதிக்க, விளையாட்டு ஆரம்பமாகியது.

நேரம் மெட்ரோ  இரயில் வேகத்தில் ஓட, மதிய உணவிற்கான நேரம். அனைவருடைய  டிபன் பாக்சுகளை திறந்து கொடுத்தாள் ஜனனி. தானும் உணவிற்காக அமர்ந்தாள். ஜனனிக்கு அனைவருடைய பெயர்களும் நன்றாக தெரிந்திருந்தது விட்டிருந்தன.  

                                                                                                                                தொடரும்



Comments

Popular posts from this blog